உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வேளாண் அறிவியல் நிலைய ‛பொன் விழா டார்ச்

வேளாண் அறிவியல் நிலைய ‛பொன் விழா டார்ச்

மதுரை : இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் சார்பில் வேளாண் அறிவியல் நிலைய பொன்விழா ஆண்டை முன்னிட்டு மதுரை வேளாண் கல்லுாரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் செப். 12, 13ல் 'பொன் விழா டார்ச்' (தீச்சுடர்) வைக்கப்பட உள்ளது.திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் கூறியதாவது: செப். 12 ல் விவசாயிகளுக்கு நவீன தகவல் தொடர்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சியும், செப். 13 ல் அவனியாபுரத்தில் பொதுமக்கள் பார்வைக்கு 'டார்ச்' வைக்கப்படும். வேளாண் அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை