உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சர்வதேச பயிற்சி பட்டறை

சர்வதேச பயிற்சி பட்டறை

திருப்பரங்குன்றம் : மதுரை சௌராஷ்டிரா கல்லுாரியில் சர்வதேச பயிற்சி பட்டறை நடந்தது.கல்லுாரிச் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார்.முன்னாள் மாணவர் சங்கம் ஸ்கேன் பிரசிடென்ட் சிவகுமார் வரவேற்றார். ஆஸ்திரேலியா மெல்லோநோமா இன்ஸ்டிடியூட் டெக்னிகல் சொல்யூஷன் ஆர்கிடெக் அண்ட் டெலிவரி ஹெட் குனியா ராஜகோபாலன் சதீஷ் பாபு பேசினார். பேராசிரியர்கள் விஜயகுமார், அனுராதா, ஜெயந்தி, மீனலோச்சினி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை