உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு

திருமங்கலம் : திருமங்கலம் ராகுல் நகர் செல்வராணி 50. கப்பலுார் தனியார் மருந்து தயாரிப்பு நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து கூழையாபுரம் வழியாக ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்றபோது டூவீலரில் வந்த 25 வயது நபர் செல்வராணி அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்துச் சென்றார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை