உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

திருமங்கலம்: திருமங்கலம் பி.கே.என்., மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் முகமது தியான், சையது அப்சல், ஹரிணி உள்ளிட்டோரை தலைவர் மணிகண்டன், செயலாளர் சரவணன், பொருளாளர் தீபன் ராஜ், முதல்வர் சுமதி, துணை முதல்வர் ரதிபாரதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.பி.கே.என்., பெண்கள் பள்ளி தொடர்ந்து நுாறு சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. மாணவியரை பள்ளி தலைவர் சுரேஷ் கண்ணா, செயலாளர் செல்வராஜ், பொருளாளர் மாணிக்கம், தலைமையாசிரியை குருவம்மாள் தங்கரதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ