மேலும் செய்திகள்
திறன் பயிற்சி முகாம் நிறைவு
03-Aug-2024
மதுரை : மதுரை சோபுக்காய் கோஜுரியோ கராத்தே பயிற்சி பள்ளியில் எ.ஜி.கே.எஸ்., மாநில கராத்தே போட்டிக்கான தேர்வும், கராத்தே மாணவர்களுக்கான பட்டய தேர்வும் நடந்தது.இதில் பல்வேறு பள்ளிகளின் பலநுாறு மாணவர்கள் பங்கேற்றனர். இந்திய தலைமைப் பயிற்சியாளர் சுரேஷ்குமார் சான்றிதழ் வழங்கினார். ஏற்பாடுகளை மாநில ஒருங்கிணைப்பாளர் அங்குவேல் செய்திருந்தார். பயிற்சியாளர்கள் பால காமராஜன், கார்த்திக் குமார் பங்கேற்றனர்.
03-Aug-2024