மேலும் செய்திகள்
உறுப்பினர் சேர்க்கை
12-Aug-2024
திருநகர்: மதுரை தெற்கு மாவட்ட த.மா.கா., மகளிரணி சார்பில் விளாச்சேரியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடந்தது. நிர்வாகிகள் கமலி, அம்சவள்ளி, உமாராணி, துரைப்பாண்டி, சிவசுந்தரம், மணிகண்டபிரபு, துரை நாகராஜன், கொடிகாத்த குமரன், ஸ்ரீதர், ராஜாஜி பங்கேற்றனர்.
12-Aug-2024