உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வழிகாட்டுதல் நிகழ்ச்சி

வழிகாட்டுதல் நிகழ்ச்சி

மதுரை: மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ்க் கல்லுாரி, சென்னை ஐ.எஸ்.எஸ்.எம்., வணிக பள்ளி இணைந்து தொழில் வழிகாட்டுதலும், வேலைவாய்ப்பு முகாமும் நடத்தின. இந்த முகாமில் மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளும் முறை குறித்த நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் சாந்தி தேவி தலைமை வகித்தார். துணை முதல்வர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மலர்விழி வரவேற்றார். உதவி பேராசிரியர் அதிவீரபாண்டியன் பங்கேற்றார். உதவி பேராசிரியர் கணேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி