உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கொலை வழக்கு: 2 பேர் சரண்

கொலை வழக்கு: 2 பேர் சரண்

மதுரை: மதுரை கோச்சடை அருள் முருகன்,28. மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் சுமை துாக்கும் தொழிலாளியாக இருந்தார். விளாங்குடி பகுதியில் சென்றபோது, சிலர் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். கூடல்புதுார் போலீசார் வழக்கு பதிந்தனர். திருப்பரங்குன்றம் தமிழரசன், தென்பரங்குன்றம் ராஜா மதுரை (ஜெ.எம்.,4) நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.காவலில் வைக்க நீதிபதி பாக்கியராஜ் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ