உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நீர்மோர் பந்தல்

நீர்மோர் பந்தல்

சோழவந்தான்: சோழவந்தானில் அ.ம.மு.க., சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. பேரூர் செயலாளர் திரவியம் தலைமை வகித்தார். மருத்துவரணி செல்வராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை