உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புதிய குடிநீர் இணைப்பு

புதிய குடிநீர் இணைப்பு

திருமங்கலம் : திருமங்கலம் நகராட்சி பகுதிகளில் வைகை குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 27 வார்டுகளுக்கும் 13 ஆயிரத்து 770 இணைப்புகள் வழங்கபட உள்ளன. புதிய இணைப்புகளுக்கு டெபாசிட் தொகையாக ரூ. 5 ஆயிரம், வணிக நிறுவனங்கள் ரூ. 10 ஆயிரம் செலுத்த வேண்டும். ஏற்கனவே டெபாசிட் செலுத்தி குடிநீர் இணைப்பு பெற்றுள்ள 7300 பேர் அதன் ரசீதை காட்டி புதிய இணைப்பை பெறலாம் என நகராட்சி கமிஷனர் அசோக்குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை