மேலும் செய்திகள்
மதுரையில் குடியரசு தின கோலாகலம்
27-Jan-2025
திருப்பரங்குன்றம் : தியாகராஜர் பொறியியல் கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்டம் சார்பில் சம்பளம் கிராமத்தில் 7 நாட்கள் சிறப்பு முகாம் நடந்தது. நிறைவு விழாவிற்கு கல்லுாரி முதல்வர் அசோக்குமார் தலைமை வகித்தார்.திட்ட அலுவலர் இளங்கோ வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் ரமேஷ்பாபு பேசினார். திட்ட அலுவலர் அருணா நன்றி கூறினர்.
27-Jan-2025