உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜூன் 12ல் ஊஞ்சல் திருவிழா துவக்கம்

ஜூன் 12ல் ஊஞ்சல் திருவிழா துவக்கம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூன் 12ல் ஊஞ்சல் திருவிழா துவங்குகிறது. அன்று உற்ஸவர்கள் சுவாமி, தெய்வானைக்குகாப்பு கட்டப்பட்டு, திருவாட்சி மண்டப ஊஞ்சலில் எழுந்தருளுவர். 20 நிமிடங்கள் ஊஞ்சலாட்டம் முடிந்து சுவாமி சேர்த்தி சென்றடைவார். ஜூன் 20 வரை ஊஞ்சல் உற்ஸவம் நடக்கும். ஜூன் 21ல் உச்சிகால பூஜையில் மூலவர்கள்சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பொருமாள், உற்ஸவர்கள் சுவாமி, தெய்வானை முன்பு மா, பலா, வாழை படையலிட்டு பூஜை நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை