உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அங்கன்வாடி மையம் திறப்பு

அங்கன்வாடி மையம் திறப்பு

அவனியாபுரம் : மதுரை அவனியாபுரம் வடக்கு பகுதி மாநகராட்சி 87வது வார்டு அனுப்பானடி மடப்புரம் கோயில் தெருவில் ரூ. 14 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், ரூ. 5 லட்சத்தில் அமைக்கப்பட்ட போர்வெல் ஆகியவற்றை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் முருகன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை