உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஊர்வல அனுமதி பா.ஜ., வழக்கு

ஊர்வல அனுமதி பா.ஜ., வழக்கு

மதுரை, : கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ., இளைஞரணி தலைவர் சுஜின்ராஜ். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:சுதந்திர தினத்தையொட்டி இன்று (ஆக.,15) குலசேகரம்- தக்கலை, அருமனை- கல்லுதொட்டி உட்பட 6 இடங்களில் பா.ஜ., சார்பில் டூவீலர்களில் ஊர்வலம் செல்ல அனுமதி, பாதுகாப்பு அளிக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். அவசர வழக்காக நீதிபதி கே.முரளிசங்கர் விசாரித்தார். அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. நீதிபதி நாளை (ஆக.,16) ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை