உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுக்கடைக்கு எதிராக மறியல்

மதுக்கடைக்கு எதிராக மறியல்

கள்ளிக்குடி: குராயூரில் சில மாதங்களுக்கு முன்பு புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது. பொதுமக்கள் எதிர்ப்பால் 2 நாளில் மூடப்பட்டது. நேற்று மீண்டும் கடையை திறக்க முயற்சி நடந்தது. இதை கண்டித்து கள்ளிக்குடி - காரியாபட்டி ரோட்டில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. கடை திறக்கப்படாது என டாஸ்மாக் அதிகாரிகள், போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி