உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் கழிவு வாகனம் மார்ச் 15ல் ஏலம்

போலீஸ் கழிவு வாகனம் மார்ச் 15ல் ஏலம்

மதுரை : மதுரை மாவட்ட போலீசாரால் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 5 நான்கு சக்கரம் மற்றும் 4 இரு சக்கர வாகனங்கள் மார்ச் 15ம் தேதி ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்படுகிறது. நாளை(மார்ச் 10) முதல் 14ம் தேதி வரை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை ஆயுதப்படை மைதானத்தில் வாகனங்களை பார்வையிடலாம். ஏலம் எடுக்க விரும்புவோர் மார்ச் 15 அன்று காலை 10:00 மணிக்குள் ஆதாருடன் ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தி பெயர் பதிவு செய்துக்கொள்ள வேண்டும். ஜி.எஸ்.டி., கணக்கு எண் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என எஸ்.பி. அரவிந்த் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ