மேலும் செய்திகள்
குழாய் சேதத்தால் ஒரு மாதமாக வீணாகும் குடிநீர்
01-Aug-2024
மதுரை: மதுரை மின்வாரியம் மேற்கு கோட்டம் திருப்பரங்குன்றம் பிரிவில் ஏ ஜோன் பகுதிகளான பாலாஜி நகர், பாலசுப்ரமணிய நகர், பசும்பொன் நகர், தேவி நகர், சந்திரபாளையம், செக்கடி தெரு, பைபாஸ் ரோடு, பி சோன் பகுதிகள் ஹார்விபட்டி ஒரு பகுதி (கதவிலக்கம் 1 முதல் 179 வரை), ஜெ ஜோன் பகுதிகளான பாண்டியன் நகர், நெல்லையப்புரம் பகுதிகளில் உள்ள மின்இணைப்புகள் பசுமலை பிரிவுக்கு நேற்று (ஆக.,29) முதல் மாற்றப்பட்டுள்ளன.இப்பகுதி மின்நுகர்வோர் தங்கள் குறைகளை திருப்பரங்குன்றம் நகர் பகுதியினர் 94458 52975, பசுமலை பகுதியினர் 94458 52973ல் தெரிவிக்கலாம் என செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.
01-Aug-2024