உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போக்சோ வழக்கு தண்டனை

போக்சோ வழக்கு தண்டனை

மதுரை : மதுரை செல்வகுமார் 33. இவர், வீட்டில் தனியாக இருந்த ஒரு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக தல்லாகுளம் மகளிர் போலீசார் போக்சோ சட்டப் பிரிவில் வழக்கு பதிந்தனர். போக்சோ வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துகுமாரவேல்: செல்வகுமாருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ.6 லட்சத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்