உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கஞ்சா வழக்கு தண்டனை

கஞ்சா வழக்கு தண்டனை

மதுரை : தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி சிவா 32, ஆனந்த் 42. இவர்கள் ஆந்திராவிலிருந்து காரில் 212 கிலோ கஞ்சாவை 2018 ல் கடத்தினர்.மதுரை ஊமச்சிகுளம்- அலங்காநல்லுார் ரோடு செல்லாயிபுரம் அருகே போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இருவருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து போதைப்பொருள் தடுப்பு வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை