உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

திருமங்கலம் : ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.,5ல் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடக்கிறது.மாநில செயலாளர் மாரிமுத்து, துணைத்தலைவர் செல்லத்துரை கூறியதாவது: சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக ரேஷனில் வழங்க வேண்டும். வேறு மாவட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு, ஒரே நேரத்தில் உரிய காலத்தில் பொருட்கள் வழங்க வேண்டும். பொதுமக்கள் கருத்து கேட்டு பொருட்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடக்கிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி