உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செஞ்சிலுவை சங்க விழா

செஞ்சிலுவை சங்க விழா

மதுரை: மதுரையில் செஞ்சிலுவை சங்க நிறுவனர் ெஹன்றி டியூனான்ட் 190வது பிறந்தநாள் விழா நேற்று கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது. நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் ஸ்டார்குரு முன்னிலை வகித்தார்.மாவட்ட செஞ்சிலுவை சங்க செயலாளர் ராஜ்குமார், உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், வழக்கறிஞர் முத்துக்குமார், மூகாம்பிகை, பாரதி, பெரியநாயகம்பிள்ளை உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை