மேலும் செய்திகள்
வள்ளலார் படத்துக்கு பூஜை
12-Feb-2025
மதுரை: சோழவந்தான் ஜெனகை நாராயணப் பெருமாள் கோயிலில் சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் நிர்வாகத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சன்மார்க்க கூட்டம் நடந்தது. நிர்வாகி நல்லுச்சாமி கூட்டத்தை துவக்கி வைத்தார். சேவா சங்கம் ஜோதி ராமநாதன் வள்ளலார் அருளிய மனுமுறை கண்டவாசகம் குறித்து பேசினார். ஆசிரியர் தங்கம்மாள் வஸ்திர தானம், அன்னதானம் வழங்கினார். துணைச் செயலாளர் சாந்தி நன்றி கூறினார். ஜோதி வழிபாடு நடந்தது.
12-Feb-2025