மேலும் செய்திகள்
சணல் பை தயாரிப்பு பயிற்சிக்கு வரவேற்பு
16-Jul-2026
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் ஆக. 1 காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை சுயதொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பாத்திரம் துலக்கும், துணி துவைக்கும் பவுடர், அகர்பத்தி, ஹெர்பல் ஷாம்பு செய்முறை பயிற்சி அளிக்கப்படும். அலைபேசி: 86100 94881.
16-Jul-2026