உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கு

மதுரை : மதுரை அவனியாபுரம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரியில் போதைப் பொருள் எதிர்ப்பு மன்றம், செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் உலக போதைப் பொருள் எதிர்ப்பு தின கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி முதல்வர் கவிதா தலைமை வகித்தார். உதவிப் பேராசிரியர் சண்முகவடிவு வரவேற்றார். சமூகப் பணியாளர்கள் ராஜாங்கம், ரூபாஸ்ரீ காணொளி மூலம் 'போதைப் பொருள் விழிப்புணர்வில் இளையோரின் பங்கு' குறித்துப் பேசினர்.பேராசிரியர் நந்தினி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி