உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செப்.20 விவசாயிகள் குறைதீர் கூட்டம்

செப்.20 விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மதுரை : மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் செப். 20 காலை 11:00 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடக்கிறது. விவசாயம், கண்மாய் தொடர்பான பிரச்னைகளுக்கு கலெக்டரிடம் மனு கொடுக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Prabhu Prabhu
செப் 21, 2024 12:57

விவசாயி குறைதீா்க்கும் கூட்டத்தில் விசாயிக்கு பேசுவதர்க்கு அனுமதி குறைவு மற்ற விவசாயதலைவர் என்றபேயரில் மக்களை பேசவிடுவதில்லை.உண்மையான விவசாயிக்கு வாய்ப்புகிடைப்பதில்லை .ஒருவருக்கு 5 நிமிடம் என்ற விகிதத்தில் ஒதுக்கபடவேண்டும்.விளம்பரத்திர்காக வள வளவெண்று அதிநேரம் செலவு செய்கின்றன .விவசாயம்தவிர மற்றவிசயங்கள் அதிகம்ேபசடுகின்றன. இதனால் நேரம்மட்டுமே வீனடிக்கபடுகின்றன ஒரு பயனும் இல்லை எனபதே உண்மை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை