உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மனுக்களுக்கு தீர்வு

மனுக்களுக்கு தீர்வு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி டி.எஸ்.பி., கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் நிலுவை மனுக்கள் மீது தீர்வு காணும் சிறப்பு முகாம் டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் நடந்தது. இன்ஸ்பெக்டர்கள் உசிலம்பட்டி ஆனந்த், எழுமலை மாரியப்பன், எஸ்.ஐ.,க்கள், போலீசார் பங்கேற்றனர். 60 மனுக்கள் விசாரிக்கப்பட்டு 30 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ