உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விளையாட்டு போட்டிகள்

விளையாட்டு போட்டிகள்

மதுரை: வைகை பொறியியல் கல்லுாரியில் தடகள விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.சிறப்பு விருந்தினர்களாக சர்வதேச பாராலிம்பிக் தடகள வீரர் ரஞ்சித்குமார், இந்தியன் அசோசியேஷன் ஆப் லாயர்ஸ் மாநில தலைவர் சாமிதுரை, சட்ட ஆலோசகர் விஷ்ணு கலந்து கொண்டனர். கல்லுாரி முதல்வர் சிவரஞ்சனி முன்னிலை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ