உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முத்திரையிடும் முகாம்

முத்திரையிடும் முகாம்

மேலுார்: மதுரை முத்திரை ஆய்வாளர் நிவேதா மேலுார் பகுதி வர்த்தகர்களுக்கு தெரிவித்துள்ளதாவது.ஏ, பி காலாண்டுகளில் தராசுகளுக்கு முத்திரையிடும் முகாம் மேலுார் வர்த்தக சங்க கட்டடத்தில் மார்ச் 27 முதல் ஏப்.,2 வரை நடக்கிறது. வர்த்தகர்கள் பயன்படுத்திக்கொள்ளவும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ