உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

பேரையூர் : பேரையூரில் டி.எஸ்.பி., யாக இருந்த இலக்கியா திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூருக்கு மாற்றப்பட்டார். அங்கு பணிபுரிந்த டி.எஸ்.பி., துர்காதேவி பேரையூர் டி.எஸ்.பி., யாக பொறுப்பேற்றார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள், உறவின்முறை தலைவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ