உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

மதுரை: மதுரை மாநகராட்சி பி.ஆர்.ஓ., மகேஸ்வரன் ஈரோடு மாவட்ட பி.ஆர்.ஓ.,வாக மாற்றப்பட்டார். இப்பணியிடம் 10 நாட்களுக்கு மேலாக காலியாக இருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் ஏ.பி.ஆர்.ஓ.,வாக இருந்த விஜயகுமார், பதவி உயர்வு பெற்று இங்கு பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !