உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தாம்ப்ராஸ் விளக்கு பூஜை

தாம்ப்ராஸ் விளக்கு பூஜை

மதுரை: மதுரை ஜெய்ஹிந்துபுரம் கிளை தாம்ப்ராஸ் மகளிர் அமைப்பின் சார்பில் விளக்கு பூஜை கிளைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது. மக்கள் வாழ்வு மேம்படவும், தர்மம் செழிக்கவும், மழை பொழியவும் வேண்டி இந்த பூஜை நடத்தப்பட்டது.துணைத் தலைவர் ஜெகநாதன், பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், மகளிர் அணி செயலாளர் ராஜம்மீனாட்சி, இணைச் செயலாளர் மீனாட்சி சுந்தரம், ஆலோசகர்கள் பத்மா, வெங்கட்ராமன், கல்யாணி, செயற்குழு உறுப்பினர் சித்ரா, பொதுக்குழு உறுப்பினர்கள் ரகுராம், ஹரிஹரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ