உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டாஸ்மாக் ஊழியர்கள் கைது

டாஸ்மாக் ஊழியர்கள் கைது

திருமங்கலம்: கப்பலுார் சிட்கோ தொழில்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள், குடும்பத்தினர் முற்றுகையிட்டனர். பணி நிரந்தரம், காலி பாட்டில்களை வாங்குவதற்கு தடை விதிக்க வேண்டும், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். 100 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி