உள்ளூர் செய்திகள்

பதட்டமானவை 37

திருமங்கலம் : லோக்சபா தேர்தலுக்காக திருமங்கலம் சட்டசபை தொகுதியில் 311 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 37 பதட்டமானவை. ஓட்டுச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள், கழிப்பறை, குடிநீர், சாய்வு தள வசதி போன்றவை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பதட்டமான ஓட்டுச்சாவடிகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. துணை ராணுவ படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி