உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி - ஜூலை 16

இன்றைய நிகழ்ச்சி - ஜூலை 16

கோயில்ஆடிப் பெருந்திருவிழா 4ம் நாள்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், சுந்தரராஜபெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளுதல், காலை 7:00 மணி.பக்தி சொற்பொழிவு108 திவ்ய தேச வைபவம்: நிகழ்த்துபவர் - தென்திருப்பேரை அரவிந்த் லோச்சனன் சுவாமி, மதன கோபால சுவாமி கோயில், மதுரை, மாலை 6:30 மணி.சுவாமி சிவானந்தரின் மகா ஆராதனை விழாவை முன்னிட்டு 'ராமகிருஷ்ணரும், சிவானந்தரும்' - சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - ஞானசம்பந்தன், பழைய திருக்கல்யாண மண்டபம், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரை தெய்வநெறிக் கழகம், மாலை 6:00 மணி.திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.மருத்துவம்இலவச கண் பரிசோதனை முகாம்: ஸ்ரீ ராம்சந்திரா கண் மருத்துவமனை, குட் ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.பொதுமக்கள் குறைதீர் முகாம்: மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம், சி.எம்.ஆர்., ரோடு, முனிச்சாலை, மதுரை, பங்கேற்பு: மேயர் இந்திராணி பொன்வசந்த், காலை 10:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை