மேலும் செய்திகள்
கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை
16 hour(s) ago
தினகரனுக்கு அய்யப்பன் பதில்
16 hour(s) ago
உயிர்ம உற்பத்தி திட்ட பயிற்சி
16 hour(s) ago
தனித்துவ அடையாள எண் ஆய்வு
16 hour(s) ago
கோயில் சித்திரைத் திருவிழா: சேஷ வாகனத்தில் தேனுார் மண்டபத்தில் எழுந்தருளுதல், காலை 11:00 மணி, கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து காட்சி தந்தருளுதல், காலை 11:30 மணி, ஆஞ்சநேயர் கோயிலில் அங்கப்பிரதட்சணம் மதியம் 3:30 மணி, ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம், இரவு 12:00 மணி முதல்.பக்தி சொற்பொழிவு அகண்டநாமம், அன்னதானம், ஸத்ஸங்கம்: நிகழ்த்துபவர் - - ஹரிதாஸ், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, ஏற்பாடு: நாமத்வார், நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.பொதுசித்திரை சுற்றுலா கலைவிழா: திருமலை நாயக்கர் மகால், மதுரை, ஜெனகை மாரியம்மன் கரக ஒயிலாட்ட கலைக்குழுவின் பூங்கரக ஒயிலாட்டம், காலை 10:00 மணி, மதிச்சயம் தங்கச்செல்வம் குழுவின் நையாண்டி மேளம், காலை 11:00 மணி, கரகம் பாலா குழுவின் கரகாட்டம், மதியம் 12:00 மணி, பிருந்தா குழுவின் வீணை கச்சேரி, மதியம் 2:00 மணி, ராணி மெய்யம்மை ஆச்சி தமிழ் இசைக்கல்லுாரி மாணவிகளின் பரதநாட்டியம், மதியம் 3:00 மணி, மாஸ்டர் அகாடமி மாணவிகளின் பரதநாட்டியம், மாலை 4:00 மணி, திண்டுக்கல் நாகராஜன் குழுவின் மல்லர் கம்பம், மாலை 4:30 மணி.லீட் - கோடைகால முகாம்: சின்மயா மீனாட்சி, 7வது குறுக்குத் தெரு, டோக் நகர், மதுரை, ஏற்பாடு: சின்மயா தேவி குரூப், சின்மயா யுவகேந்திரா, காலை 9:30 மணி.பள்ளி, கல்லுாரி135வது கல்லுாரி நாள் விழா: மதுரைக் கல்லுாரி, மதுரை, தலைமை: துணைத் தலைவர் சங்கரன், சிறப்பு விருந்தினர்: பெருநிறுவன மேலாண்மை ஆலோசகர் சங்கர், மாலை 5:00 மணி.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago