கோயில்பங்குனித் திருவிழா --- பூப்பல்லக்கு: மாரியம்மன் கோயில், தெப்பக்குளம், மதுரை, இரவு 8:30 மணி.பங்குனித் திருவிழா - - விளையாட்டு, ரங்கோலி போட்டிகள்: தேவி கருமாரியம்மன் கோயில், கான்பாளையம் குறுக்குத் தெரு, மதுரை, தலைமை: சிவக்குமார், காலை 10:00 மணி முதல்.பக்தி சொற்பொழிவுராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்: நிகழ்த்துபவர் -- சுவாமி அர்க்கபிரபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.108 திவ்ய தேச வைபவம்: நிகழ்த்துபவர் -- தென்திருப்பேரை அரவிந்த்லோசனன், மதன கோபாலசாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: சண்முகலால், சகஸ்ரநாம குழு, மாலை 6:30 மணிசத்சங்கம், பஜனை, கீதைபாராயணம், திருக்குறள்: நிகழ்த்துபவர் -- கிருஷ்ணானந்த சைதன்யா, மீனாட்சி கோயில், தெற்காடி வீதி, தலைமை: சிவானந்த சுந்தரானந்தா, ஏற்பாடு: தெய்வநெறிக் கழகம், இரவு 7:30 மணி.அவ்வையாரின் அமுதத்தமிழ்: நிகழ்த்துபவர் -- இளங்கோ, வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.பொதுபா.ஜ., தேர்தல் பொதுக்கூட்டம்: ராஜாஜி சிலை அருகில், திருமங்கலம், பங்கேற்பு: பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, விருதுநகர் பா.ஜ., வேட்பாளர் ராதிகா, மாலை 4:00 மணி.எழுத்தாளர்கள் கலைஞர்கள் கூடுகை: சி.எம்.ஆர்., ரோடு, முனிச்சாலை, மதுரை, கவிதை வாசிப்பு, இந்தியாவை வரைதல், ஏற்பாடு: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், மாலை 5:00 மணி.பள்ளி, கல்லுாரிபவளவிழா: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ராயாலா நிறுவனம் தலைவர் ரஞ்ஜித் பிரதாப், கல்லுாரி தலைவர் உமா கண்ணன், காலை 11:00 மணி.கண்காட்சிஹஸ்டகாலா: கைவினைப் பொருட்கள், வீட்டு அலங்காரம், நகைகள் கண்காட்சி: ஜே.சி. ரெசிடென்சி, சின்ன சொக்கிகுளம், மதுரை, காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.கோயில்பங்குனித் திருவிழா --- பூப்பல்லக்கு: மாரியம்மன் கோயில், தெப்பக்குளம், மதுரை, இரவு 8:30 மணி.பங்குனித் திருவிழா - - விளையாட்டு, ரங்கோலி போட்டிகள்: தேவி கருமாரியம்மன் கோயில், கான்பாளையம் குறுக்குத் தெரு, மதுரை, தலைமை: சிவக்குமார், காலை 10:00 மணி முதல்.பக்தி சொற்பொழிவுராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்: நிகழ்த்துபவர் -- சுவாமி அர்க்கபிரபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.108 திவ்ய தேச வைபவம்: நிகழ்த்துபவர் -- தென்திருப்பேரை அரவிந்த்லோசனன், மதன கோபாலசாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: சண்முகலால், சகஸ்ரநாம குழு, மாலை 6:30 மணிசத்சங்கம், பஜனை, கீதைபாராயணம், திருக்குறள்: நிகழ்த்துபவர் -- கிருஷ்ணானந்த சைதன்யா, மீனாட்சி கோயில், தெற்காடி வீதி, தலைமை: சிவானந்த சுந்தரானந்தா, ஏற்பாடு: தெய்வநெறிக் கழகம், இரவு 7:30 மணி.அவ்வையாரின் அமுதத்தமிழ்: நிகழ்த்துபவர் -- இளங்கோ, வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.பொதுகுரோதி வருட புது பஞ்சாங்கம் வெளியீடு: சத்சங்கம், எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமண சமாஜம், காலை 9:30 மணி.பா.ஜ., தேர்தல் பொதுக்கூட்டம்: ராஜாஜி சிலை அருகில், திருமங்கலம், பங்கேற்பு: பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, விருதுநகர் பா.ஜ., வேட்பாளர் ராதிகா, மாலை 4:00 மணி.எழுத்தாளர்கள் கலைஞர்கள் கூடுகை: சி.எம்.ஆர்., ரோடு, முனிச்சாலை, மதுரை, கவிதை வாசிப்பு, இந்தியாவை வரைதல், ஏற்பாடு: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், மாலை 5:00 மணி.பள்ளி, கல்லுாரிபவளவிழா: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ராயாலா நிறுவனம் தலைவர் ரஞ்ஜித் பிரதாப், கல்லுாரி தலைவர் உமா கண்ணன், காலை 11:00 மணி.கண்காட்சிஹஸ்டகாலா: கைவினைப் பொருட்கள், வீட்டு அலங்காரம், நகைகள் கண்காட்சி: ஜே.சி. ரெசிடென்சி, சின்ன சொக்கிகுளம், மதுரை, காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.