மேலும் செய்திகள்
மருத்துவ முகாம்
19 minutes ago
நவீன கண் சொட்டு மருந்து ஆலை திறப்பு
20 minutes ago
நன்னெறி வகுப்பு முகாம்
22 minutes ago
பலத்த காற்றுக்கு சரிந்த மின்கோபுரம்
23 minutes ago
மதுரை மாணவி முதலிடம்
23 minutes ago
கோயில்இடைவிடா சகாய அன்னை சர்ச் பொன்விழா - உறுதிப்பூசுதல்: அஞ்சல் நகர், மதுரை, தலைமை: பிஷப் அந்தோணி பாப்புசாமி, மாலை 5:45 மணி.பக்தி சொற்பொழிவுதிருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.சபரி மோட்சம் - ராமாயணம்: நிகழ்த்துபவர் - முரளி, மதன கோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, மாலை 6:15 மணி.அஷ்டா வக்கிர கீதை: நிகழ்த்துபவர் - கீதா பவனம் உப தலைவர் ஜனார்த்தனன், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.பொதுசித்திரவதையால் பாதிக்கப்பட்டோரின் ஐ.நா.வின் ஆதரவு நாளை முன்னிட்டு கோரிக்கை ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம் அருகில், மதுரை, தலைமை: மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, சிறப்புரை: செயலாளர் பாண்டியன், ஏற்பாடு: காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம், காலை 10:00 மணி.சர்வதேச போதை மருந்து ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மனநலம் குறித்து தொடர் மருத்துவக்கல்வி கருத்தரங்கம்: அரசு மருத்துவமனை ஆடிட்டோரியம், மதுரை, துவக்கி வைப்பவர்: டீன் தர்மராஜ், ஒருங்கிணைப்பு: மனநலத் துறை பேராசிரியர்கள் கீதாஞ்சலி, அமுதா, ஏற்பாடு: மனநலத் துறை, மதுரை மருத்துவக் கல்லுாரி, காலை 10:00 மணி.பள்ளி, கல்லுாரிமுதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்க நிகழ்வு - மூன்றாம் நாள்: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, டி.வி.ஆர்., நகர், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, காலை 9:30 மணி.நோட்டு புத்தகம் வழங்கும் விழா: எம்.எல்.டபிள்யூ.ஏ., மேல்நிலைப்பள்ளி, மதுரை, தலைமை: எஸ்.ஆர்.வி., மக்கள் நல மன்றத்தலைவர் அய்யல்ராஜ், நோட்டு புத்தகம் வழங்குபவர்: மதுரை தொழிலாளர் சங்கத் தலைவர் சுரேந்திரன், ஏற்பாடு: ஹார்விப்பட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம், காலை 11:00 மணி.மருத்துவம்தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை காண்பித்து இலவச கண் பரிசோதனை செய்துகொள்ளும் முகாம்: ஸ்ரீ ராம்சந்திரா கண் மருத்துவமனை, குட் ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.கண்காட்சிஅரசுப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.
19 minutes ago
20 minutes ago
22 minutes ago
23 minutes ago
23 minutes ago