பக்தி சொற்பொழிவுசித்தர்கள் கருத்தரங்கம்: நடத்துவோர் - ஆதிகுரு ஆத்மஞானசபை நிர்வாகிகள், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.திருக்குறள்: நிகழ்த்துபவர் - கிருஷ்ணானந்த சைதன்யா, தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:30 மணி.ராமகிருஷ்ணரும் அவரது சீடர்களும்: நிகழ்த்துபவர் - நடேசன், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.பொதுசென்னை திருமழிசையில் விஜய்ராஜா அபார்ட்மென்ட் வீடு புக்கிங் மேளா: ஓட்டல் பார்ச்சூன் பாண்டியன், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.41வது வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் விடுதலை முழக்க மாநாடு: நாகரத்தினம் - அங்காளம்மன் கலை அறிவியல் கல்லுாரி, மதுரை, தலைமை: மாநிலத் தலைவர் விக்கிரமராஜா, பங்கேற்பு: அமைச்சர்கள் நேரு, மூர்த்தி, அனிதா ராதாகிருஷ்ணன், தியாகராஜன், மாலை 6:00 மணி.மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா: யூனியன் கிளப், மதுரை, தலைமை: தலைவர் நெல்லை பாலு, விருது பெறுபவர்: அரசு மருத்துவமனை ஓய்வுபெற்ற டீன் டாக்டர் ரத்தினவேலு, பங்கேற்பு: கரூர் ஏஞ்சல் ரோட்டரி செயலாளர் மீனா சுப்பையா, மாலை 6:30 மணி.ரத்ததான முகாம்: முக்தீஸ்வரர் கோயில் அருகில், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வெற்றிவேல் ஐயப்பன் சேவா அறக்கட்டளை, அரசு மருத்துவமனை, காலை 8:00 முதல் மதியம் 2:00 மணி வரை.தமிழ்நாடு பிராமண சமாஜம் வீரவாஞ்சிநாதன் கிளை சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா: கோதண்டராமர் கோயில் அருகில், பழங்காநத்தம், மதுரை, தலைமை: மாநிலத் தலைவர் ஹரிஹரமுத்து அய்யர், திறந்து வைப்பவர்: மீனாட்சி பட்டாபிராமன், காலை 10:30 மணி.வேதமந்திர வகுப்பு நிறைவு விழா: ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் வேதபாடசாலை, 14, சி.எம்.ஆர்.,ரோடு, முனிச்சாலை, மதுரை, தலைமை: ஸ்ரீமந்நாயகி இயக்கத் தலைவர் பிரகாஷ் குமார், பங்கேற்பு: சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ் பொதுச்செயலாளர் குபேந்திரன், ஆசியுரை: ராமச்சாரி குருஜி, காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை.வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா: யூனியன் கிளப், காந்தி மியூசியம் அருகில், மதுரை, ஏற்பாடு: ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம், தலைமை: தலைவர் நெல்லை பாலு, விருது பெறுபவர்: மதுரை அரசு மருத்துவமனை டீன் (ஓய்வு) ரத்தினவேலு, மாலை 6:30 மணி.பள்ளி, கல்லுாரிமுன்னாள் மாணவர்கள் சந்திப்பு: தனம் நடுநிலைப்பள்ளி, செனாய் நகர், மதுரை, தலைமை: சங்கத் தலைவர் அன்புமணி, பங்கேற்பு: செயலாளர் மகாபாண்டி, பொருளாளர் ரமேஷ், மாலை 5:00 மணி.மருத்துவம்குடல், கல்லீரல் இலவச பரிசோதனை முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.