மேலும் செய்திகள்
வி.ஏ.ஓ.,க்களுக்கு மாறுதல் கலந்தாய்வு
01-Jul-2026
மேலுார்: கிடாரிப்பட்டி லதா மாதவன் பொறியியல் கல்லுாரியில் ‘இன்றைய தொழில்நுட்பம் மற்றும் வேலை வாய்ப்புகள்’ குறித்து மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. முதல்வர் ஞானசேகரன் தலைமை வகித்தார். மதுரை ஐ.பி.சி.எஸ்., நிர்வாகிகள் முனீஸ்வரன், சரவணன், செந்தில் பாண்டியன் புதிய தொழில்நுட்பம் குறித்து பேசினர். செயல் அலுவலர்கள் முத்துமணி, பிரபாகரன், மீனாட்சி சுந்தரம், காந்திநாதன் கலந்து கொண்டனர். வேலை வாய்ப்பு அலுவலர் சேதுராஜ் ஒருங்கிணைத்தார். மின்னியல் துறை தலைவர் பாலமுருகன் நன்றி கூறினார்.
01-Jul-2026