உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உதவிகமிஷனர் இடமாற்றம்

உதவிகமிஷனர் இடமாற்றம்

மதுரை : மதுரை நுண்ணறிவு பிரிவு போலீஸ் உதவிகமிஷனர் வேல்முருகன் மேலுார் டி.எஸ்.பி.,யாக இடமாற்றப்பட்டார். இவருக்கு பதில் ஊமச்சிக்குளம் டி.எஸ்.பி., சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் உட்பட சில டி.எஸ்.பி.,க்கள் தமிழகம் முழுவதும் இடமாற்றப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி