உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பார்வையாளர் ஆய்வுக் கூட்டம்

பார்வையாளர் ஆய்வுக் கூட்டம்

மதுரை : தேனி தொகுதி பொதுப் பார்வையாளர் கவுரங்பாய் மக்வானா. தேர்தல் செலவின பார்வையாளர்கள் தரம்வீர் தண்டி ஆகியோர் நேற்று மதுரை வந்தனர். மதுரை மாவட்டத்தில் தேனி தொகுதியின் உசிலம்பட்டி, சோழவந்தான் சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று போலீஸ் எஸ்.பி.,அரவிந்த், கூடுதல் கலெக்டர் மோனிகாராணா, டி.ஆர்.ஓ., சக்திவேல் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ