உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எஸ்.பி., எச்சரிக்கை

எஸ்.பி., எச்சரிக்கை

மேலுார்: மதுரை எஸ்.பி., தேவநாதன் தெரிவித்துள்ளதாவது: மேலுார் பகுதியில் பரமநாதபுரம், புரண்டிபட்டி, மணப்பட்டி, தும்பைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மோட்டாருக்கான காப்பர் வயர் திருடப்பட்டுள்ளது. இந்த வயரை வாங்கும் வியாபாரிகளை குற்றவாளியாக சேர்த்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்