உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  12 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

 12 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

மதுரை: மதுரை நகர் உட்பட தென்மாவட்டங்களில் பணியாற்றும் 12 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்களான கூடல்புதுார் காசிராஜன், திருநகர் விமலா, ஜெய்ஹிந்த்புரம் மகேஷ்குமார், தெப்பக்குளம் கீதாலட்சுமி ஆகியோர் முறையே நெல்லை, மதுரை, ராமநாதபுரம் சரகங்களுக்கு நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி சரவணன் மதுரை நகருக்கும், சேரன்மாதேவி மாரீஸ்வரி, சுத்தமல்லி ராமலட்சுமி, பள்ளத்துார் முத்துப்பாண்டி, பரமக்குடி இளஞ்செழியன், சாக்கோட்டை கணேசமூர்த்தி ஆகியோர் மதுரை சரகத்திற்கும் இடமாற்றப் பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை