உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விபச்சார வழக்கில் 12 பெண்கள் கைது

விபச்சார வழக்கில் 12 பெண்கள் கைது

சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே மஞ்சம்பட்டியில் தனியார் ரிசார்ட் ஒன்றில்விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டதில் வார விடுமுறை நாளை முன்னிட்டு சிலர் போதை பொருட்கள் உபயோகத்துடன் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 12 பெண்கள் உட்பட 28 பேரை கைது செய்தனர்.போதைப் பொருள் சப்ளை செய்தது யார், பின்னணி குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை