மேலும் செய்திகள்
அழகர்கோவிலில் தலைமை நீதிபதி
29-Oct-2024
பேரையூர்; பேரையூர் அருகே சந்தையூர் முத்துபாண்டி 22, அழகர்சாமி 24, சுரேஷ், விருமாண்டி, மதியழகன் ஆகியோர் வாள், அரிவாளுடன் பொது மக்களை அச்சுறுத்தி வந்தனர். போலீசார் சென்று அழகர்சாமி, முத்துப்பாண்டியை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
29-Oct-2024