உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தல்லாகுளத்தில் 25 மி.மீ., மழை

தல்லாகுளத்தில் 25 மி.மீ., மழை

மதுரை: மதுரையில் நேற்று முன்தினம் மாலையில் சராசரியாக 3.04 மி.மீ., மழை பதிவானது. அதிகபட்சமாக மதுரை வடக்கில் 27.4 மி.மீ., தல்லாகுளம் 25, எழுமலை 7.2, கள்ளிக்குடி 4.4, ஏர்போர்ட்டில் 2.9 மி.மீ., மழை பெய்தது.முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்114.3 அடி, மொத்த உயரம் 152 அடி. நீர் இருப்பு 1610 மில்லியன் கனஅடி, நீர்வரத்து வினாடிக்கு 3 கனஅடி, வெளியேற்றம் 100 கனஅடி. வைகை அணை நீர்மட்டம் 53.38, மொத்த உயரம் 72 அடி. நீர் இருப்பு 2467 மில்லியன் கனஅடி, நீர்வரத்து வினாடிக்கு 9 கனஅடி, வெளியேற்றம் 72 கனஅடி. சாத்தையாறு அணை நீர்மட்டம் 20.5 அடி, மொத்த உயரம் 29 அடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ