மேலும் செய்திகள்
ரயிலில் கடத்தப்பட்ட புகையிலை பறிமுதல்
10-Sep-2026
மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் எஸ்.ஐ., குருவரெட்டியார் தலைமையிலான ஆர்.பி.எப்., போலீசார் போதை பொருள் கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர். ராஜஸ்தான் மாநிலம் பீகானரில் இருந்து நேற்றுமுன்தினம் மாலை 6:10 மணிக்கு மதுரை வந்த ரயிலில் சோதனையிட்டபோது ‘ஏசி’ பெட்டி கழிப்பறை அருகே கேட்பாரற்று கிடந்த பையில் 9 கிலோ குட்கா பாக்கெட்டுகள் இருந்தன. ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
10-Sep-2026