உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மரங்கள் அறியும் பயணம்

மரங்கள் அறியும் பயணம்

மதுரை: மதுரை கிரீன் பவுண்டேஷன், தானம் அறக்கட்டளை சார்பில் திண்டுக்கல் - நத்தம் ரோடு பாலப்பநாயக்கன்பட்டி மலைவீரன் கோயில் காட்டில் 130வது மரங்கள் அறியும் பயணம் மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்கன் கல்லுாரி தாவரவியல் பேராசிரியர் ஸ்டீபன் பல வகை மரங்களை அடையாளம் கண்டு, அதன் மருத்துவ குணங்களை எடுத்துரைத்தார். ஏற்பாடுகளை நிர்வாகி சிதம்பரம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !