உள்ளூர் செய்திகள்

சாதனை மாணவர்

மேலுார்: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாநில முதலமைச்சர் கோப்பைக்கான ஜூடோ போட்டி நடந்தது. இப் போட்டியில் மேலுார் ஜாஸ் பள்ளி பிளஸ் டூ மாணவர் புகழ் வெள்ளிப் பதக்கம் மற்றும் ரூ. 75 ஆயிரம் பரிசு வென்றார். அவரை பள்ளித் தாளாளர் ஜெயந்த் வேத சாம், முதல்வர் ஜெயபிரகாஷ், பயிற்சியாளர் பிரசன்னா, ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ