உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பூமிக்குள் மூழ்கிய கிணறு

பூமிக்குள் மூழ்கிய கிணறு

மேலுார்: மேலுார் பகுதி அ.வல்லாளப்பட்டி பகுதியில் தொடர்ந்து 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் விவசாயி ரகுபதியின் வயல் பகுதியிலும் நல்லமழை பெய்துள்ளது. இதையடுத்து அவரது நிலத்தில் இருபது ஆண்டுகளுக்கு முன், கான்கிரீட் பில்லர் அமைத்து, சிமென்டால் கட்டப்பட்ட கிணறு, மோட்டார் பூமிக்குள் அமிழ்ந்து மூழ்கியது. இந்தக் கிணறை நம்பி ரகுபதி வாழை, நெல் பயிரிட்டுள்ளார். நிலத்திற்குள் கிணறு மூழ்கியதால் அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது விவசாயி ரகுபதியின் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை